Friday, 25 November 2016




சம்பள முன் பணம்.

நேற்று 24/11/2016 அன்று  NLC ஊழியர்களுக்கு சம்பள முன் பணமாக ரூ 8,000/- வழங்கப் பட்டது.  நமக்கும் தருவதாக சொன்னார்கள். இன்னும் வரவில்லை.

வரும் ஆனால் வராது. அப்படியா?

No comments:

Post a Comment