Monday, 28 July 2014

இன்று மருந்தில்லா மாற்று மருத்துவம் பக்கம் மக்கள் திரும்புகின்ற சூழல் உருவாகிவருகிறது. இதில் அலோபதி மருத்துவமும் ஏற்றுக்கொள்கிற காலம் நெருங்கிவருகிறது. இதற்கு சான்றாக ஒரு ஆங்கில மருத்துவர் மருந்தில்லா  மாற்று மருத்துவ நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதை கீழ் காணும் படத்தின் மூலம் அறியலாம்.

நாள்: 15-08-2014, இடம்: ஆற்காடு நகர காவல் நிலையம் எதிரில்.

No comments:

Post a Comment