Monday, 28 July 2014




ஜூலை 26: கார்கில் வெற்றி தினம் இன்று..

1999இல் மே முதல் ஜூலை வரை பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து அவர்களை எதிர்த்து போரிட்டு இந்தியப் பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டியடித்தனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். அதன் நினைவாக ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டை காக்க போரிட்ட வீரர்களுக்கு ஒரு சல்யூட் செய்வோம்.
 
 
நன்றி: NFTE காஞ்சிபுறம். 

No comments:

Post a Comment