மகத்தான வெற்றி
இன்று சென்னையில் RGB இயக்குனருக்கான தேர்தல்
நடைபெற்றது. 21 இயக்குனர்களுக்கான தேர்தலில் நமது NFTE
கூட்டணி மகத்தான வெற்றி பெற்று அனைத்து இயக்குனர்
பதவிகளையும்வென்றது.
நமது அணிக்கு எதிராக பல்வேறு உத்திகள்,
பணபலம் இவற்றையெல்லாம் முறியடித்து நமது கூட்டணி
வென்றது.
வெற்றிகண்ட நமது 21 இயக்குனர்களுக்கும்
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
No comments:
Post a Comment