மே தினம்
01-05-2014 அன்று திருவண்ணாமலையில் தொலைபேசி நிலையதில் மே தினம்
சிற்ப்பாக கொண்டாடபட்டது. சங்க வேறுபாடு இன்றி, காழ்ப்புனற்சி இன்றி தோழர்களும்,
தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் எம். ரேணு அவர்கள் மே தின முழக்கங்களை வின்னதிர எழுப்புகிறார்.
மாலை பேரணியும்,
பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
NFTE-BSNL தோழர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
AITUAITUC சார்பில்
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கு.லிங்கமுத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
No comments:
Post a Comment