Wednesday, 21 May 2014

சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...
நமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க...
 மகத்தான வெற்றி...! வெற்றி...!வெற்றி...!     
20-05-2014 செவ்வாய் கிழமை அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க 
இயக்குனர்கள் தேர்தலில் 21 இடங்களையும் 
நமது NFTE  தலைமையிலான 
அணி வெற்றி பெற்றுள்ளது.
இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு
மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10
K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
P. இளங்கோவன், மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75
சென்னை தொலைபேசி 

மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8

V.
பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42


பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2

பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114

பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1

G.
ராஜ்குமார், வேலூர் : 107
வெற்றி பெற்ற 21 இயக்குனர்கள் கூடி
புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
தலைவர் : தோழர். S. வீரராகவன் 
      துணை தலைவர் : தோழர். K. ரகுநாதன் 
பொருளர் : தோழர். R. திரிசங்கு 

நிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற 
இயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
 
·                     வட்டி உடனடியாக 1% சதவீதம் குறைக்கப்படும்.
·                     உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூர்-ல் ஒரு கிளை துவக்கப்படும்.
·                     கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவிட 12 கமிட்டிகள் அமைக்கப்படும். 
·                     மத்திய பதிவாளரின் ஒப்புதலுக்குப்பின் இந்த கமிட்டி அமுல்படுத்தப்படும்.          
வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கும் மற்றும் 
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் 

நமது  கிளையின் சார்பில் நல் வாழ்த்துக்கள்......................!































மகத்தான வெற்றி


  இன்று சென்னையில் RGB இயக்குனருக்கான தேர்தல் 

நடைபெற்றது. 21 இயக்குனர்களுக்கான தேர்தலில் நமது NFTE

 கூட்டணி மகத்தான வெற்றி பெற்று அனைத்து இயக்குனர் 

பதவிகளையும்வென்றது.


  நமது அணிக்கு எதிராக பல்வேறு உத்திகள், 

பணபலம் இவற்றையெல்லாம் முறியடித்து நமது கூட்டணி 

வென்றது.


  வெற்றிகண்ட நமது 21 இயக்குனர்களுக்கும் 

நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.



Saturday, 17 May 2014

17.05.2014:

In Narendira modi victory corporate companies are very Happy:

The Indian People have given a strong mandate for NDA and its Prime ministerial candidate Narendira Modi on 16/05/2014 throughout the country except in Tamil Nadu, Kerala, West Bengal, Odhisha for the first time. For the first time in 30 years a political party has obtained single majority in the Lok Sabha. This is a good thing after the bitter experience of unprincipled coalition governments at the centre for the last 3 decades. We wish Narendira Modi and his team every success ofcourse without indulging in communal and decisive activities. The RSS which is claiming to be cultural organization is exposed thoroughly that it is backbone of BJP and will function as remote control for the BJP which is not good for democracy and secularism. We hope Narendiramodi fulfill all his promises to the people since a clear mandate and no excuse of coalition compulsion. The congress party which perused anti-people and Neo liberal policy for the last 10 years is punished rightly by the people of India and we request that party too to rethink its policies and priorities for the benefit of poor people. The left parties also have been reduced to just ten from the earlier 62(2004) and 24(2009). The left parties also have to analyze why they are being marginalized and sidelined. In the end the Corporate companies have successfully implemented their agenda of bringing Narendiramodi as the PM of the country. This is also very dangerous for the future of our democracy. 

தகவல்: NFTE சென்னை
மே 17 ...தோழர்.ஜெகன் பிறந்தநாளை 

  போற்றுவோம்..
                                         

கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய 'இ-மெயில்' சேவை


                               

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய  'இ-மெயில்' சேவையை அறிமுகப்படுத்துகிறது.
வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த 'இ-மெயில்' சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த 'டேட்டா இன்போசிஸ்' ஐ.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும் இந்த 'எக்ஸ்-ஜென் பர்சனல்' மற்றும் 'எண்டர்பிரைஸ்' இ-மெயில் சேவை பி.எஸ்.என்.எல் 'பிராட்பேண்ட்' இணையதள இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு கட்டண முறையிலும் வழங்கப்படுகின்றன.
தற்போது கூகுள், யாஹூ, ரெட்டிஃப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் இ-மெயிலில் இல்லாத பல புதிய வசதிகள் இதில் இருப்பதாக 'டேட்டா இன்போசிஸ்' தெரிவித்துள்ளது. குறிப்பாக 'ரைட்ஸ் மேனேஜ்மண்ட்' என்ற வசதியில், இ-மெயில் அனுப்புபவரே, அதை பெறுபவர் அந்த மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் அந்த மெயில் சென்றடையும் வகையில் முன்னதாகவே 'ஷெடியூல்' செய்தும் அனுப்பலாம். எஸ்.எம்.எஸ்-ம் அனுப்ப முடியும். அனைத்து மெயில் மற்றும் மெசேஜ்களும் சர்வரில் தானாகவே சேமிக்கப்படுகின்றன. இதற்காக  இலவசமாக 1 ஜி.பி. வரையிலான விர்ச்சுவல் ஸ்டோரேஜூம் வழங்கப்படுகிறது. பயனாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்ப முடியும்.
ஒவ்வொரு முறையும் மெயிலை 'லாக் இன்' செய்யும் போது பாஸ்வேர்டை ஞாபகப்படுத்த தேவையில்லை. இதற்காக 'டூவல் ஆத்தென்டிகேஷன்' என்ற அதிக பாதுகாப்புடன் கூடிய 'ஓ.டி.பி' (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படுகிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்-ன் புதிய அறிமுகம் 'எக்ஸ்-ஜென்' ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 3 May 2014



இன்று 03-05-2014 சென்னையில் மே தின விழா.



தோழர் அப்பாதுரை பேசுகிறார்.




தோழர் ஜெயராமன் பேசுகிறார்.