Friday, 24 April 2015



வன்மையாக கண்டிக்கின்றோம்.

சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் சி.கே. மதிவாணன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊழியர் மீது கைது நடவடிக்கை கோரி இன்று 24/04/2015 அன்று “ கண்டன் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை தொலைபேசி முன்பாக நடைபெற்றது. தோழர். பொன்.தேவராஜ் தலைமை தாங்கினார்கள். தோழர் வி. முத்தையன் BABL , தலைவர் AITUC,  இரா. தங்கராஜ் முன்னால் மாவட்ட செயலர் CPI, கண்டன உரை நிகழ்த்தினார்கள். உடன் தோழர்கள் இரா.செல்வராஜு, தி.மு.பழனி, எம்.நீலக்ண்டன், எம். அயோத்தி, நா. பாலகிருஷ்ணன், ஜே. சுப்ரமணியன் மற்றும் கே. சிவராஜன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.





No comments:

Post a Comment