Saturday, 11 April 2015

GPF Withdrawal / Advance applications 

 ஏப்ரல் மாத GPF பணத்தை எடுக்க ERP மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும் எளிது

ESSல்  பெயர், password அடித்தவுடன், 
GPF WITHDRAWAL   Request  என்ற தலைப்பை கிளிக் செய்தால் அந்த படிவம் வரும். அதில் தேவையான பணத்தை டைப் செய்து விட்டு  enter கொடுத்தால் போதும். 

இம்மாதம் 16-4-15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

GPF application கொடுத்தவர்களும் மீண்டும் ERP மூலம் விண்ணபிக்க வேண்டும்

No comments:

Post a Comment