டிலாய்ட் அறிக்கை அமலாக்கம் ! சங்கங்களின் கருத்துக்களை கேட்கிறது BSNL நிர்வாகம் !!
ERP அமலாக்கம் ஒருபக்கம் !! டிலாய்ட் அமலாக்கம் மறுபக்கம் என்று இரண்டு பக்கமும் இடிக்கிறது நிவாகம் !!
Deloitte அறிக்கையின் முக்கிய அம்சங்களை கொடுத்து 3 நாட்கள் அவகாசமும் கொடுத்து சங்கத்தின் கருத்துக்களை கேட்டுள்ளது நிர்வாகம்,
இந்த அறிக்கையின்படி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது ! ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது !!
புதிய அளவீடுகளின்படி Justified strengthஐ மட்டும் ஊழியர் கணக்கில் காட்டிவிட்டு மற்றவர்களை Supernumerary post என்று காட்டி,அந்த பதவிகளில் உள்ள ஊழியர்களின்பணி ஓய்வுக்கு பிறகு அந்த பதவிகள் தானாக ஒழிந்துவிடும்.
தேவைக்கு அதிகமான ஊழியர்கள், சேல்ஸ், மார்கெட்டிங், CSC போன்ற பகுதிகளில் மாற்றல் மூலம் பயன்படுத்தப்படுவார்கள்.
Non-Executive
Sanctioned Working Proposed
TTA 19691 24000
Sr. TOA 30000 30000
TM 87484 72000
RM 25941 nil
Total 198223 127500
Executives
Working Strength Proposed
415852 55780
From NFTE-CBT.

Others 31507 1500
Total 198223 127500
Executives
Working Strength Proposed
415852 55780
From NFTE-CBT.
No comments:
Post a Comment