நல்ல செய்தி ஆந்திராவிலிருந்து !!!
ஆந்திர மாநிலத்தில் 20 மாவட்டங்களில் உள்ள SCST ASSOCIATION தோழர்கள் நமது NFTE உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளில் SC/ST தோழர்களுக்கு இழைத்த அநீதிகளையும்,NEPP பதவி உயர்வில் BSNLEU சங்கம் இழைத்த துரோகங்களையும் தொழிலாளர்களிடம் உணர்வு பூர்வமாக விளக்கி வருகின்றனர். NFTE ஆந்திர மாநிலத்தில் பெரு வாரியாக வெற்றி வாகை சூடும்.
தகவல்: ஆந்திர மாநிலத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தோழர் CK மதிவாணன், அகில இந்திய துணைப்பொதுச்செயலர், நெல்லூரி
லிருந்து.
நன்றி: NFTE கோவை
லிருந்து.
நன்றி: NFTE கோவை
No comments:
Post a Comment