NFPTE THIRUVANNAMALAI
Wednesday, 28 December 2016
Constitution of BSNL Non-Excecutive wage revision committee on 26/12/2016.
Wednesday, 21 December 2016
21-12-16
பணமாற்ற குளறுபடிகளை- மக்களின் வங்கித் தொடர்பான துயர்களை உடன் முடிவிற்கு கொணர மத்திய அரசை வலியுறுத்
தி தமிழகம் முழுதும் அனைத்து சங்க- அசோசியேஷன்கள் டிசம்பர் 22 ஆர்பாட்டத்திற்கு மாநில செயலர்களின் அறைகூவல்.. மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள அவல நிலையை தட்டிக்கேட்க பங்கேற்பீர்--
மாநிலச் செயலர் அழைப்பு.
Tuesday, 6 December 2016
05/12/2016 அன்று இரவு 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகின்றோம்... தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்... துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை... அவரை இழந்து வாடும் அவரது இயக்கத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)