63வது சம்மேளன தினம் சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா
இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின் 63 வது வருட விழா நடைபெற்றது. AITUC
மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன்,
அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர்
கலந்து கொண்டு உரை ஆற்றினர். தோழர்
கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு"
என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.