சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB உறுப்பினர்கள் பங்கேற்ற...,
சிறப்பு பிரதிநிதித்துவ மகாசபைக் கூட்டம் 28-09-2016
அன்று சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்... கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
சாதாரணக் கடன் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
விழாக்கால கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்வு.
கல்விக் கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
கணினிக் கடன் ரூபாய் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
குடும்ப சேமநல நிதி (FWS) ரூபாய். 1200/- லிருந்து ரூபாய். 1400/- ஆக பிடித்தம் செய்யப்படும்.
காப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
உயர்த்தப்பட்ட
கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவுப் பதிவாளர் அனுமதி பெற்று (90 நாட்கள்
கால அவகாசம்) 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
கூட்டுறவு
சங்கத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு
20-05-2014 முதல் (நிர்வாகக்குழு பொறுப்பேற்ற நாள்) ரூபாய். 10,000/-
வழங்கப்படும்.
RGB
உறுப்பினர்களின் பயணக் கட்டணம்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு...,
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியிலிருந்து..., மூன்றாம் வகுப்பு குளிர்சாதன
வசதிக் கட்டணம் வழங்கப்படும்.
முதல்
கட்டமாக..., பரிசோதனை அடிப்படையில் 10 ஏக்கர் பரப்பளவில் வீடு கட்டிக்
கொடுப்பது என்றும்..., அக்டோபர் 2-வது வாரத்தில் அதற்கான ஒப்பந்த அறிவிப்பு
வெளியிடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
நமது
தோழர் L சுப்பராயன் (தமிழ் மாநில பொருளாளர்) அவரது துணைவியார் தோழியர்
மாலதி மறைவு அறிந்து வருந்துகின்றோம். அவருக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கின்றோம்.