மகிழ்ச்சியான செய்தி
நாம் 24-06-2016 
 சமர்பித்த மகஜரின் அடிப்படையில் சொசைட்டி நமது தனிநபர் வட்டி கடனை ஒரு 
சதவீதம் குறைத்துள்ளது. 16%- திலிருந்து 15% ஆக குறைத்த டைரக்டர்கள் 
குழுவிற்கு  எங்கள நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
இது  இன்று முதல் அமுலுக்கு வருகிறது .
ஆகஸ்ட்
 மாதம் முதல் வாரத்தில் ஆவடியை அடுத்த வெள்ளனுரில் அடுக்கு மாடி 
குடியிருப்புக்கான வேலைகள் தொடங்க இருப்பதாகவும் நமக்கு தகவல் 
கிடைத்துள்ளது .
இது நமது கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி ...
தொடர்ந்து நாம் ஊழியர் பிரச்சனையில் சரியான சமயத்தில் தலையிட்டு தீர்வு காண்போம் என்பது உறுதி.  
.


 
No comments:
Post a Comment