J.E., (TTA) - OUTSIDERS  ஆளெடுப்பு 
நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
- விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
- தேர்வு நாள் : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.
தமிழகத்தில் 198 காலியிடங்கள் - 
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2
 
No comments:
Post a Comment