Sunday, 20 March 2016

ஒரு பிரச்னை தீர்வு

ஊழியர்களுக்கு CUG வசதியுடன் வழங்க்கப்ப்ட்டுள்ள மாதம் 200 ரூபாய்க்குப் பேசிக் கொள்ளும் ப்ரிபெய்டு இணைப்பில் இனி மாதம் 50 ரூபாய்க்கு மற்ற நிறுவனங்களின் மொபைல் இணைப்புகளுக்கும் பேசிக் கொள்ளலாம்.
இப்பிரச்னைக்கு தீர்வு கண்ட நமது மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள். 

No comments:

Post a Comment