“மதி” நிறைந்த மதியின் பேச்சு
22.01.2015 அன்று “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில்“
" நேர்படப் பேசு” என்னும் ஒரு
விவாத நிகழ்வு.
BSNL நிறுவனத்தின் சேவையை முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டது பற்றியது விவாதப்பொருள்.
இந்த விவாதத்தில் தோழர் C.K.M பங்கேற்றார்.
அவர் தனக்கே உரிய அசாத்தியத் திறமையைப் பயன்படுத்தி ஆழமான கருத்துக்களை அறிவுபூர்வமாக எடுத்துவைத்தார்.
இந்த விவாதத்தில் தோழர் C.K.M பங்கேற்றார்.
அவர் தனக்கே உரிய அசாத்தியத் திறமையைப் பயன்படுத்தி ஆழமான கருத்துக்களை அறிவுபூர்வமாக எடுத்துவைத்தார்.
இதற்காக அவர் பணியில்
இருந்தபோதே போராட்டங்கள்
நடத்தியவர்.அதற்காக பழிவாங்கப்
பட்டவர்.
இது போன்ற செயல்களைச்
செய்யும் துணிச்சல் மதிக்கு
மட்டுமே உண்டு.
மதி மதிதான்
---------------------------------
From Erode web site
No comments:
Post a Comment