இன்று செப்டம்பர் 11 மகா கவி பாரதி நினைவு தினம்.
இன்று செப்டம்பர் 11
மகாகவி பாரதியின்
நினைவு நாள்.
"நல்லதோர் வீணை
செய்து நலங்கெட
புழுதியில்
எறிவதுண்டோ"
இன்று செப்டம்பர் 11
மகாகவி பாரதியின்
நினைவு நாள்.
"நல்லதோர் வீணை
செய்து நலங்கெட
புழுதியில்
எறிவதுண்டோ"
"வல்லமை தாராயோ!
மாநிலம் பயனுர
வாழ்வதற்கே!"
மரணத்தைவென்றவனின்!
மரணமிலா வைர வரிகள்!.
எல்லோருமே! பயனுள்ள
வாழ்விற்கு முயல்வோமே!
அரிதிலும் அரிதானதல்லவா!
மகத்தான இம்மனிதவாழ்வு!
எல்லோரும் எல்லாமும்
பெறுகிற இனிய வாழ்வை
நிறைவு இலக்காக
முன்வைத்து,
பயணிப்போமே!
வாருங்கள்! நண்பர்களே!.
மாநிலம் பயனுர
வாழ்வதற்கே!"
மரணத்தைவென்றவனின்!
மரணமிலா வைர வரிகள்!.
எல்லோருமே! பயனுள்ள
வாழ்விற்கு முயல்வோமே!
அரிதிலும் அரிதானதல்லவா!
மகத்தான இம்மனிதவாழ்வு!
எல்லோரும் எல்லாமும்
பெறுகிற இனிய வாழ்வை
நிறைவு இலக்காக
முன்வைத்து,
பயணிப்போமே!
வாருங்கள்! நண்பர்களே!.
No comments:
Post a Comment