05-08-2014 செவ்வாய்
அன்று காலை 10. தமிழகம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் 14அம்ச கோரிக்கைகளை
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கவண
ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 00மணி அளவில் திருவண்ணாமலையில் ஆர்.டி.ஒ அலுவலகம் முன்பாக
நடைபெற்றது. இதில் NFTE-BSNL (I/D) கிளை செயலாளர் தோழர். எம்.
அயோத்தி வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்கள். மற்றும் தோழர்கள் எம்.ரேணு, எம்.
நீலகண்டன், ஆர். செல்வராஜு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.
No comments:
Post a Comment