பணி
ஓய்வு சிறக்க நமது வாழ்த்துக்கள்
30-04-2014
நமது வேலூர் மாவட்டத்தில் இன்று பணிநிறைவு ஓய்வு
பெறும் கீழ்கண்ட
தோழர்களின் வாழ்க்கை அமைதியும் ஆரோக்கியமும் பெற்று
சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
1. திரு. வி. தேவனாதன் STS
2. திருமதி இந்திராணி கோவிந்தராஜன் STS
3. திரு வில்சன் செல்வகுமார் TM
4. திரு டி. கனகசபை TM
5. திரு வி. நடராஜன் JTO (VRS)
திருவண்ணாமலையில் பணி ஓய்வு பாராட்டு விழா
தோழர்கள் டி.கனகசபை மற்றும் வி. தேவநாதன்
No comments:
Post a Comment