தலைக்கு மேல் தொங்கும் கத்தி !!
BSNL CDA 2006, விதி 55ii (b), ஊழியர்களின் தலைமேல் தொங்கும் கத்தி
என்று அது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நமது சங்கம் எதிர்த்து
குரல் கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே !
2006ல் கோவையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் கூட்டத்தில்
தோழர் மதி அவர்கள் அந்த விதியை படித்துக்காட்டி விளக்கியதை
ஞாபகம் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள்.
55 வயதான ஊழியர்களின் செயல்பாடுகளை பரிசீலித்து அதன்
அடிப்படையில் சிறப்பாக செயல்பட முடியாத ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பலாம் என்று அந்த விதி கூறுகிறது.
நமது சங்கம் அங்கீகாரம் பெற்றவுடன் அந்த பிரச்னையை
தேசிய கவுன்சிலில் எடுத்தது. கடுமையான வாதங்களை முன்
வைத்து அதனை நீக்க கோரியது.
பிரச்னை standing committeக்கு அனுப்பப்பட்ட பின்னணியில்,
BSNL தலைமையகம் தன்னிச்சையாக ஒரு உத்திரவை பிறப்பித்து
உள்ளது.
இவ்வாண்டின் கடந்த மூன்று காலாண்டுகளில் எத்தனை ஊழியர்கள்
அந்த மாதிரியான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள், எத்தனை
ஊழியர்கள், தங்கள் வழக்கமான ஓய்வு தேதிக்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பபட்டார்கள் (retired prematurely) என்ற விவரத்தை 25-1-2016க்குள் அனுப்பவேண்டும் என்று தலமட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு
உள்ளது.
இந்த உத்திரவின்படி அந்த மோசமான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்
-படுபவர்கள் Non Executive ஊழியர்கள் மற்றும் JTOக்கள் மட்டுமே
என்று பாரபட்சத்துடன் உள்ளது அந்த உத்திரவு.
தற்போது உள்ள ஊழியர்களில் ஆகப் பெரும்பாலானோர் 55 வயதை
தாண்டியவ்ர்கள் என்பது யாவரும் அறிந்ததே !
Corporate office letter to all CGMs to undertake periodical review in accordance with
Rule 55(ii)(b) of BSNL CDA Rules 2006. Letter No.-252-1/2016-Estt. III, (Misc),
dt- 18-01-2016.
நன்றி: கோவை வளைதலம்.