
Friday, 10 February 2017
Friday, 13 January 2017
Wednesday, 28 December 2016
Wednesday, 21 December 2016
-
21-12-16 பணமாற்ற குளறுபடிகளை- மக்களின் வங்கித் தொடர்பான துயர்களை உடன் முடிவிற்கு கொணர மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுதும் அனைத்து சங்க- அசோசியேஷன்கள் டிசம்பர் 22 ஆர்பாட்டத்திற்கு மாநில செயலர்களின் அறைகூவல்.. மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள அவல நிலையை தட்டிக்கேட்க பங்கேற்பீர்--மாநிலச் செயலர் அழைப்பு.
Friday, 25 November 2016
Thursday, 24 November 2016
Thursday, 24 November 2016
63 rd NFPTE anniversary
63வது சம்மேளன தினம் சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா
இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின் 63 வது வருட விழா நடைபெற்றது. AITUC மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன், அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.
தோழர் கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.









Subscribe to:
Posts (Atom)