Wednesday 28 December 2016

Constitution of BSNL Non-Excecutive wage revision committee on 26/12/2016.

 No automatic alt text available.

Wednesday 21 December 2016

 

Friday 25 November 2016




சம்பள முன் பணம்.

நேற்று 24/11/2016 அன்று  NLC ஊழியர்களுக்கு சம்பள முன் பணமாக ரூ 8,000/- வழங்கப் பட்டது.  நமக்கும் தருவதாக சொன்னார்கள். இன்னும் வரவில்லை.

வரும் ஆனால் வராது. அப்படியா?

Thursday 24 November 2016

Thursday, 24 November 2016

63 rd NFPTE anniversary

63வது சம்மேளன தினம்   சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா

இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின்  63 வது வருட விழா நடைபெற்றது. AITUC  மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன், அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர்  கலந்து கொண்டு உரை ஆற்றினர்.

தோழர் கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.








Monday 17 October 2016

NFTCL சிறப்பான தர்ணா

இன்று 15-10-16  சேபாக்கம் விருந்தினர் மாளிகை முன் NFTCL சார்பாக மாபெரும் தர்ணா நடைபெற்றது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழகம் முழுதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். தலைவர் மாலி இதற்கு தலைமை ஏற்றார். தோழர் சி.கே.மதிவாணன், ஆனந்தன், ராமசாமி, காரைக்குடி மாரி, அசோக் ராஜன், அன்பழகன், ராசசேகரன், மற்றும் இளங்கோவன் ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி பேசினார்கள். காரைக்குடி தோழர் மாரி வரும் 11-12-2016 NFTCL முதல் மாநில  மாநாடு நடைபெறும் காரைக்குடிக்கு அனைவரையும் வரவேற்றார்.





Friday 14 October 2016



பூனாவில் உள்ள BSNL  ஒப்பந்த ஊழியர் பிரச்சனை குறித்து பூனாவில் உள்ள் REGIONAL LABOUR COMMISSIONER  அவர்களுடன் சந்திப்பு. மகஜர் அளித்தல். தோழர் சி.கே மதிவாணன் மற்றும்  தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன். நாள்: 13/10/2016. 

 

Friday 7 October 2016



01-10-2016  முதல் 120.3% IDA வழங்க BSNL  உத்திரவு வெளியிட்டது.






2014-2015  ஆண்டிற்கான போனஸ் ரூ, 3000/- வழங்க  BSNL  ஆனை வழங்கியது.