Wednesday, 17 July 2013




திருச்சி விழாவிற்கு வரும் தோழர்கள் கவனத்திற்கு!

விழா அரங்கான தேவர் ஹால்-க்கு வரும் வழி -

வட மாவட்டங்கள்( சென்னை, வேலூர், பாண்டி, சேலம், கடலூர்) :- சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கிகொள்ளவும் அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் நகர பேருந்தில் ஏறி கல்யாணி கவரிங் நிறுத்தத்தில் இறங்கிகொள்ளவும்.(1 கி.மீ. துரம்).

தென் மாவட்டங்கள்(காரைக்குடி, மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி,துத்துக்குடி,நாகர்கோயில்):-மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிகொள்ளவும் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் நகர பேருந்தில் ஏறி (பாலகரை வழி) ராஜ தியேட்டர்  நிறுத்தத்தில் இறங்கிகொள்ளவும்.(4 கி.மீ. துரம்).

வாகனத்தில் வரும் தோழர்கள் : தேவர் ஹாலில் இறந்கியபிறகு வாகனத்தை தேவர் ஹாலுக்கு பின்புறம் உள்ள சொபிஸ் கார்னெர் -ல் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: கோவை வளைதளம்
                                          JAO Officiating  தொடர உத்திரவு ! 


காலியாகவுள்ள JAO பதவிகளில் JAO Officiating தொடரலாம் என்று BSNL 

நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.


                                                        JTO Pormotion of TTAs

JTO  தேர்ச்சி பெற்ற TTA ஊழியர்களை வெளியார் இடங்களை வைத்து JTO

பதவி உயர்வு செய்தது நீதிமன்ற அவமதிப்பு என்று CMD BSNL மீது

போடப்பட்ட  வழக்கை வாபஸ் பெற்ற காரணத்தால் அந்த பிரச்னை

 தீர்வில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நிர்வாகத்தால் வழங்கப்பட்ட NFTE தமிழ்மாநில சங்க அலுவலகம் திறப்புவிழா. சில நிகழ்வுகள்.


 PhotoPhoto
PhotoPhoto

Photo

Photo



PhotoPhoto
Photo




Tuesday, 16 July 2013


                                               GPF பிரச்னை !

   இம்மாதம் GPF Final Withdrawal இதுவரை செய்யப்படவில்லை. நிதி

நெருக்கடியை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தேவையான 15 கோடி 

ரூபாய் ஒதுக்கப்படாமல், 1 கோடி மட்டுமே இன்று மதியம்

ஒதுக்கப்பட்டு,மிகக் குறைவாக உள்ள Group D ஊழியர்க்கு மட்டுமே

வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

 
இது குறித்து நமது அகில இந்திய சங்கத் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

   உண்மையிலேயே நிதி நெருக்கடியா ? இல்லை ஊழியரிடையே  பீதி கிளப்பி விடப்படுகிறதா? என்று சந்தேகமாக உள்ளது. 
PETROL PRICE COMPARISON

 

Monday, 15 July 2013

என்.எல்.சி போராட்டம் வாபஸ் 

 

நெய்வேலி என்.எல்.சி பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கு செபி ஒப்புதல் அளித்ததை யடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.